ஹாட்ரிக் கோல்

img

அதிக எண்ணிக்கையிலான ஹாட்ரிக் கோல் - ரொனால்டோ புதிய சாதனை 

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றுப் போட்டியில் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.